
30 வயது ஆணுக்கு மட்டும்.
இப்பொழுது திருமண வயது என்னன்னு நீங்க நினைக்கிறீங்க?
சுமாரா ஒரு 25 லிருந்து 32 அப்படின்னு வச்சுக்கலாமா?
இப்போ உங்க வயசு என்ன நீங்க எந்த அளவுக்கு திருமணத்திற்கு தயாராக இருக்கிறீர்கள்?
செக்ஸ் செய்யும் பொழுது விந்து வந்த பின்ன செக்ஸ் தொடர்ச்சி பண்ணனும் அப்படிங்கற ஒரு ஆசை இருக்கு. அதிகமா இருக்கு. அது செய்யலாமா கூடாதா?
குழந்தையாக அதற்கு அது நல்லதா கெட்டதா அப்படிங்கிற கேள்வி கேட்டிருந்தார். அதற்கான ஒரு விளக்கம் கொடுக்கிறது தான் இந்த வீடியோ.