
ஆண் உறுப்பில் தொற்றுக்கிருமிகளால் வரும் மாற்றங்கள்.
பால்வினை நோய்கள், உடலுறவால் வரும் நோய்கள், கணவன் மனைவிக்கிடையே வரும் சாதாரண தொற்று, திருமணத்திற்கு வெளியே பிற துணையுடன் உறவு கொள்ளுவதால் வரும் கிருமித் தொற்று, வாய் வழி உறவு ஆசனவாய் புணர்ச்சி, 69 முறை செக்ஸ் பயிற்சி, விலங்குகளுடன் செய்யும் உறவுமுறை.
மேற்கூறிய தொடர்கள் உங்களுக்கு முன்பே பழக்கமானதாக இருக்கலாம். ஒரு சிலருக்கு இந்த உறுப்பில் இருக்கும் சிறிய மாற்றங்கள் கூட மனதை கலக்கக் கூடிய அளவுக்கு பாதிப்புகளை கொண்டு வரலாம்.
ஒரு சிலர் சாதாரணமாக உடல் மசாஜ் செய்ய சென்று அதில் உடலுறவில் இன்பமான ஒரு முடிவை அனுபவித்து வீட்டுக்கு வந்த பின் மரண பீதியில் வருகின்றனர்.
இவற்றால் ஏதாவது பிரச்சனை வருமா என்பதை நேரில் பார்த்து சில டெஸ்டுகள் செய்து முடிவு செய்ய முடியும். சிறப்பு மருத்துவரை பாருங்கள்.
Map- https://maps.app.goo.gl/NLLkGMuQQKxSmMGZ8
https://www.youtube.com/user/TamilMedicalTips