ஆண் உறுப்பில் தொற்றுக்கிருமி
Penis infection

ஆண் உறுப்பில் தொற்றுக்கிருமிகளால் வரும் மாற்றங்கள்.
பால்வினை நோய்கள், உடலுறவால் வரும் நோய்கள், கணவன் மனைவிக்கிடையே வரும் சாதாரண தொற்று, திருமணத்திற்கு வெளியே பிற துணையுடன் உறவு கொள்ளுவதால் வரும் கிருமித் தொற்று, வாய் வழி உறவு ஆசனவாய் புணர்ச்சி, 69 முறை செக்ஸ் பயிற்சி, விலங்குகளுடன் செய்யும் உறவுமுறை.
மேற்கூறிய தொடர்கள் உங்களுக்கு முன்பே பழக்கமானதாக இருக்கலாம். ஒரு சிலருக்கு இந்த உறுப்பில் இருக்கும் சிறிய மாற்றங்கள் கூட மனதை கலக்கக் கூடிய அளவுக்கு பாதிப்புகளை கொண்டு வரலாம்.

ஒரு சிலர் சாதாரணமாக உடல் மசாஜ் செய்ய சென்று அதில் உடலுறவில் இன்பமான ஒரு முடிவை அனுபவித்து வீட்டுக்கு வந்த பின் மரண பீதியில் வருகின்றனர்.
இவற்றால் ஏதாவது பிரச்சனை வருமா என்பதை நேரில் பார்த்து சில டெஸ்டுகள் செய்து முடிவு செய்ய முடியும். சிறப்பு மருத்துவரை பாருங்கள்.

Map- https://maps.app.goo.gl/NLLkGMuQQKxSmMGZ8

ஆண் உறுப்பில் தொற்றுக்கிருமி

https://www.youtube.com/user/TamilMedicalTips

உறுப்பில் தொற்றுக்கிருமி

https://www.youtube.com/user/TamilMedicalTips

https://maps.app.goo.gl/3tFkHzuKeF9jswxF9

Author

admin@gomatthi.com

We are the sexologist in Coimbatore, started the clinic in 1986. We have time tested tools and methods to help people with sexual issues. Feel confident that you are good hands. Best sex doctor in Coimbatore .

Related posts

Wife hates me

Why my wife hates me ? ஆண் காம உணர்வு ஏன் குறைகிறது? His wife starts behaving in a hostile manner. low libido பிரச்சனையை...

Read out all

என் பாலியல் ஆசை ஏன் இவ்வளவு குறைந்துவிட்டது?

ஆண் காம உணர்வு ஏன் குறைகிறது? low libido பிரச்சனையை புரிந்துகொண்டு அதற்கான காரணங்களை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள். Know the reasons for low sex drive 00:00...

Read out all

செக்ஸ் திருப்தி

செக்ஸ் திருப்தி அப்படின்னா என்ன ? யோனி இறுக்கம், வலி , செக்ஸ் செய்ய முடியல, திருமணம் ஆனவுடன் குழந்தை பேரு விரும்பும் தம்பதியர் எங்களிடம் ஆலோசனை பெற்று இயற்கையாக...

Read out all

Semen test கொடுக்க முடியல – என்ன காரணம்?

Best Sexologist Coimbatore. Call 9003456829 for an appointment.Dr. கோமதி சின்னசாமி. Join this channel to get access to perks: https://www.youtube.com/channel/UC8oCSEKZm49cdcWcw8k70gw/join Address Clinic –...

Read out all

Kegel exercise-செக்ஸ் உறுப்பு பயிற்சி

இடுப்பு தசை பயிற்சி – Pelvic floor muscle -எதற்க்கு ? Best Sexologist Coimbatore. Call 9003456829 for an appointment.Dr. கோமதி சின்னசாமி. Join this channel...

Read out all

Sexologist videos- benefits

செக்ஸ் டாக்டர் வீடியோஸ்- இதுவரை சிறப்பாக கருதப்படுவது- இப்பொழுது உங்களுக்கு எளிதில் கிடைக்க வழி செய்து இருக்கிறோம். சிறிய தலைப்புகளில் அருமையான பகிர்தல், மெம்பர்ஷிப் மூலம் உங்களுக்கு கிடைக்கும். யூ...

Read out all