உச்சகட்டம்
உச்சகட்டம்

செக்ஸ் -தரும் இன்பம்

ஆணும் பெண்ணும் இணையும் பொழுது காம உணர்வு மேலோங்குகிறது. இரு உடலிலும் காந்த சக்தி உருவாகி ஒருவரை ஒருவர் இறுக அணைத்துக் கொள்ளும் பொழுது அவர்கள் உள்ளே ஒரு மாயாஜாலம் நடக்கிறது. இந்த நிலையில் ஆணும் பெண்ணும் மனதளவிலே அற்புதமான ஒரு அமைதி நிலைக்கு செல்கின்றனர். இதைத்தான் சிற்றின்பம் என்று சொல்லுகின்றனர். இந்த வேலையை தொடரும் பொழுது ஆணுக்கு விரைப்புத் தன்மையும் பெண்ணுக்கு உறுப்பிலே வெண்மையான திரவமும் வெளியாக ஆரம்பிக்கிறது. சூழ்நிலையிலே எந்தவிதமான தொந்தரவும் இல்லை என்றால் இந்த நிலை அவர்களுடைய உடல் இணைவதை தடுக்க முடியாது. ஆணின் உறுப்பு பெண்ணின் உறுப்புக்கள் சென்று ஏற்படுத்தும் உராய்வும், இயக்கமும், அழுத்தமும் பெண்ணுடைய யோனி குழாயிலே இருக்கும் நரம்பு மண்டலத்தை தூண்டி விடுகிறது. அதுவரை பெண்மை என்ற விஷயம் மலராமல் இருந்திருந்தால் கூட அந்த நொடியிலே பெண் பூரிப்படைகிறாள்.

கிளிட்டோரிஸ்

கிளிட்டோரிஸ் என்னும் பெண்ணின் உறுப்பில் முன்னாள் இருக்கும் ஒரு பென்சில் போன்ற பகுதி அதிக நரம்புகளைக் கொண்டது. ஜி ஸ்பாட் எண்ணம் மறைவான இன்பப் பெட்டகம் பெண்ணை மியூனிக் குழாய்க்குள் இருக்கிறது.
இந்தப் பகுதிகள் ஆணுறுப்பின் உராய்வில் தூண்டப்பட்டு நரம்பு மண்டலத்தில் அதிர்வு அலைகளை உண்டாக்கி இன்ப உணர்வாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அருமையான இந்த உணர்வு தொடர்ந்து இருவர் உடலிலும் ஒரு இன்ப வெறி உண்டாகும் பொழுது கட்டுப்பாடுகள் அற்ற நிலை உருவாகிறது. அப்பொழுது ஆணுக்கும் பெண்ணுக்கும் மூளையிலே பட்டாசு வெடித்தார் போல ஒரு இன்ப அதிர்வு உண்டாகிறது. அது நரம்பு மண்டலம் வழியாக கீழிறங்கி மொத்த உடலையும் ஆட்டி படைக்கிறது.
ஆணுக்கு விந்து வருகிறது. பெண்ணுக்கு வலிப்பு வந்தால் போல் இன்ப உணர்வு வெளிப்படுகிறது.
இதுதான் உச்சகட்டம்.
இதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா?
நீங்கள் ஆணாக இருந்தால் உங்கள் மனைவிக்கு இந்த உணர்வை தந்திருக்கிறீர்களா?
நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்கள் ஆணின் இன்ப உணர்வு ஒவ்வொரு நாளும் விதவிதமாக இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா ?
இதை பற்றி ஆலோசிக்க நம்முடைய கிளினிக் வாருங்கள். நீண்ட வருடங்கள் இன்ப உணர்வை மேன்மேலும் பெருக்க உங்களுக்கே நீங்கள் உதவி கொள்ளலாம்.

My You tube- https://www.youtube.com/channel/UC8oCSEKZm49cdcWcw8k70gw/

My map-https://goo.gl/maps/hXpFW5WtTpE2

My Website- https://gomatthi.com/

My Insta- https://www.instagram.com/sexologist_dr_gomatthi_kovai/

முகவரி Location

Sexologist Coimbatore.

Call 9003456829 for an appointment.
Dr. கோமதி சின்னசாமி.

Address Clinic – Time 10 AM to 4 PM 22, அழகேசன் ரோடு, புது கங்கா ஹாஸ்பிடல் பஸ் ஸ்டாப், HDFC bank அருகில் , Barbequeen hotel opposite, கோவை. 641011

SEXOLOGY CENTER,

 22, Alagesan Road,

New Ganga hospital bus stop,

 Near HDFC bank, Barbequeen hotel opposite,

Coimbatore – 641 011.

Mr . Chinnaswamy, Call -9003456829
https://gomatthi.com/
#lovelife #menhealthy #marriedsex #marriedcouple #sexologist #sexologisttips #sexologistdoctors #bestsexologist #clinicalsexologist #doctorsofinstagram #sexeducationindia
#sexologist #sexdoctor
#fertility #sextherapy #sextherapist
#testosterone

Author

admin@gomatthi.com

We are the sexologist in Coimbatore, started the clinic in 1986. We have time tested tools and methods to help people with sexual issues. Feel confident that you are good hands. Best sex doctor in Coimbatore .

Related posts

Semen test கொடுக்க முடியல – என்ன காரணம்?

Best Sexologist Coimbatore. Call 9003456829 for an appointment.Dr. கோமதி சின்னசாமி. Join this channel to get access to perks: https://www.youtube.com/channel/UC8oCSEKZm49cdcWcw8k70gw/join Address Clinic –...

Read out all

Kegel exercise

இடுப்பு தசை பயிற்சி – Pelvic floor muscle -எதற்க்கு ? Best Sexologist Coimbatore. Call 9003456829 for an appointment.Dr. கோமதி சின்னசாமி. Join this channel...

Read out all

Sexologist videos- benefits

செக்ஸ் டாக்டர் வீடியோஸ்- இதுவரை சிறப்பாக கருதப்படுவது- இப்பொழுது உங்களுக்கு எளிதில் கிடைக்க வழி செய்து இருக்கிறோம். சிறிய தலைப்புகளில் அருமையான பகிர்தல், மெம்பர்ஷிப் மூலம் உங்களுக்கு கிடைக்கும். யூ...

Read out all

பெண்ணின் காம உணர்வு எங்கே போச்சு ?

பெண்ணின் காம உணர்வு எங்கே ? ஒரு ஆணுக்கு காம உணர்வோடு தன்னுடைய மனைவியாக வரக்கூடியவள் கிட்ட பேச முடியல அப்படிங்கறது வந்து ஒரு தவறா தான், நம்ம தவறான...

Read out all

Your man wants you to touch during sex

Sëx education strictly for married women. Women have certain pleasure points and not all of them are a secret but have you...

Read out all