Episiotomy
யோனி குழாய் துவாரம் பெரிசு படுத்தும் அறுவை சிகிச்சை. இதுக்கு பேரு எப்பிசிஆட்டமி. Episiotomy. உங்களுக்கு இந்த மாதிரி ஒரு அனுபவம் குழந்தை பிறக்கும் பொழுது ஏற்பட்டு பின்னர் அது உங்கள் செக்ஸில் பாதிப்பை உண்டாக்குகிறதா? உங்களுடைய மனைவிக்கோ உறவினர் பெண்ணுக்கோ இந்த மாதிரி கர்ப்பப்பை அறுவை சிகிச்சை நடந்து இருக்கிறதா?
நான் டாக்டர் கோமதி சின்னசாமி
நான் டாக்டர் கோமதி சின்னசாமி கோயம்புத்தூர் செக்ஸ் சாலஜி சென்ட்ரலில் இருந்து பேசுறேன். நம்ம இன்னைக்கு பேச இருக்கிற தலைப்பு ரொம்ப புதுசு. கணவன் மனைவி எப்படி இருந்தா தாம்பத்தியம் நல்லா இருக்கும் அப்படிங்கற ஒரு டாபிக்ல. ஒரு ஹேப்பி கப்ல நீங்க எப்படி இருக்கிறது? உங்களுடைய ஒரு பிரக்னன்சிக்கு நீங்க என்ன பண்ணனும்? அதேசமயம் உங்களுக்கு சுகப்பிரசவமான ஒரு லேடி நீங்க இருந்தா என்ன பண்ணனும்? இதே சிசேரியன் பண்ண இருந்தா உங்களோட ஸ்டேட்டஸ் என்ன? இதை பத்திதான் நம்ம பேச போறோம். இப்ப நான் வந்து லைவ்ல தான் இருக்கேன். உங்களோட சந்தேகங்களை இது சம்பந்தமா எது கேட்டாலும் நான் பதில் சொல்றேன்.
கர்ப்பப்பை எடுத்த லேடி
கர்ப்பப்பை எடுத்த ஒரு லேடி நார்மலான உடலுறவு வெச்சிக்க முடியுமா? அப்படிங்கற ஒரு கேள்வி கூட முதல்ல ஒரு வீடியோ போட்டு இருந்தோம். நாங்க பார்த்த ஒரு சில தம்பதிகளில் அந்த மாதிரி ஹிஸ்டரி பண்ண லேடிஸ் கூட பேசி இருக்கும். அவர்கள் வந்து என்ன சொல்றாங்கன்னு கேட்டீங்கன்னா ஒரு சிலருக்கு வந்து நாற்பது வயசிலேயே வந்து அந்த ஹிஸ்டரி அப்படிங்கற கருப்பை நீக்க அறுவை சிகிச்சை பண்ணி இருக்காங்க. அதுக்கப்புறம் அவர்கள் கணவன் மனைவிக்குள்ள அருமையான ஒரு அன்னியோன்யம் இருக்கிறதையும் சொல்றாங்க.
இப்ப இந்த கருப்பை எடுக்கும் பொழுது கர்ப்பப்பை அப்படிங்கிற யூட்ரஸ் எடுக்கும் பொழுது யோனி குழாய்க்கு எந்த ஒரு பாதிப்பும் வர்றதில்லை அப்படிங்கிற உண்மையை நீங்க தெரிஞ்சுக்கணும். இதே ஒரு சின்ன இன்ஃபர்மேஷன் முதலில் கொடுத்துவிடலாம் என்று இருக்கிறேன். சம்பந்தம் இல்லை பட் இருந்தாலும் இது ஒரு பெண்ணுக்கு தேவையான விஷயம் அப்படிங்குறதுனால சொல்றேன்.
அந்த யோனி குழாய் உடைய இன்பம் தரும் பகுதிகள் அனைத்துமே அப்படியே தான் இருக்கு .அப்போ அத வந்து நீங்க ப்ராப்பரா யூஸ் பண்ணிக்கணும். ஒரே ஒரு பிரச்சனை என்னன்னு கேட்டீங்கன்னா இந்த ஓவரி அப்படிங்கற கருமுட்டை வளரக்கூடிய அந்த என்ன சொல்றது சினை முட்டை உருவாகும் பகுதி ஓவரி தமிழ்ல சொல்ல தெரியல எனக்கு. அந்தப் பகுதி சிலருக்கு எடுத்துருவாங்க. அப்ப வந்து உங்களுடைய ஹார்மோன்ஸ் குறையுறதுக்கான வாய்ப்பு இருக்கு .ஆனா நீங்க அந்த யூட்ரஸ் எடுக்கிறதுக்கு முன்னாடி நார்மல் ஒரு செக்ஸுவல் லைப் இருந்தது உங்களுக்கு அப்படின்னா, நீங்க அந்த சர்ஜரி முடிச்சுட்டு ஆஃப்டர் த்ரீ மந்த் டு சிக்ஸ் மன்த்ஸ் உங்க கைனகாலஜிஸ்ட் கிட்ட கேட்டுட்டு உங்களுடைய தாம்பத்திய வாழ்க்கையை இனிதே ஆரம்பிக்கலாம் அப்படிங்கற ஒரு இன்ஃபர்மேஷனோட நான் இந்த வீடியோவை ஆரம்பிக்கிறேன்.
நான் இன்னைக்கு வந்து ஏன் இந்த சப்ஜெக்ட் எடுத்தேன்னு சொல்றேன் உங்களுக்கு சுகப்பிரவேசம் ஆச்சானு ஏன்னா இத பத்தி யோசிச்சதே இல்லை. இதுவரைக்கும் .ஆனா இன்னைக்கு இன்ஸ்டாகிராமில் நான் பாத்துட்டு இருந்தேன். அதுல ஒரு பிசியோதெரபிஸ்ட் அவங்க என்ன பேசி இருக்காங்க அப்படின்னு பார்த்தீங்கன்னா உங்களுக்கு நிறைய ஃபாலோஸ் இருக்காங்க அவங்க என்ன பேசி இருக்காங்க அப்படின்னு பார்த்தீங்கன்னா- எபிசி அட்டமி அப்படிங்கற உங்களுடைய யோனி குழாய் உடைய ஆரம்ப பகுதியில் இருக்கக்கூடிய அந்த ஒரு ஏரியாவை டெலிவரிக்கு ஜஸ்ட் அந்த தல வருதுலயா ஒரு குழந்தையுடைய பிரசவம் ஆகும் தலை. வெளியில வரும் பொழுது அந்த ஏரியாவை வந்து கொஞ்சம் டாக்டர்ஸ் கட் பண்ணி விடுவாங்க.
இது எதுக்குன்னு கேட்டீங்கன்னா சாதாரணமா யோனி குழாய் உடைய ஓப்பனிங் , உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் ஒரு 5 சென்டிமீட்டர் அந்த அளவுக்கு அது ஈஸியா திறக்கும், ஆனா குழந்தையுடைய தலை வந்து 10 cm அப்படிங்கற அளவில் இருக்கு, அப்ப இந்த தலை வந்து புஷ் பண்ணி அந்த லேடி வெளியில கொண்டு வரும் பொழுது அவுட்டர் ஏரியா வெளிப்பகுதியில் இருக்கக்கூடிய அந்த வளையம் இருக்கு இல்லையா? அது வந்து கொஞ்சம் டைட்டா இருக்கும், உள்ள இருக்குற அந்த இடத்துல திசுக்கள் மாறுபட்டு இருக்கும், அது விரியக்கூடிய தன்மை அதற்கு குறைவாக இருக்கும் , அதே மாதிரி ஒரு பெண் அவர்களுடைய அந்த தசைகள் வந்து இருக்குமா இருக்குது இல்ல ஆரோக்கியமா இருக்குது அப்படின்னா கூட ஒரு லெவலுக்கு மேல அது பிரியாது, என அது சுருக்கிதான் பழகி இருப்பிங்க விரித்து பழக்கம் இல்லை, அப்போ வந்து இந்த குழந்தையுடைய தலை வெளியில வரும் பொழுது அது போர்ஸ் புல்லா வந்து அந்த யோனிகுள்ளாருடைய அவுட்டர் ரிங் கட்ட விட்டு வெளியில் வரும் பொழுது அந்த ஏரியா தாறுமாற ஓபன் ஆகுறதுக்கான வாய்ப்பு இருக்கு, அப்ப இத தவிர்க்கிறதுக்காகத்தான் episiotomy என்னும் ஒரு புரோசிஜர் ஃபாலோ பண்றாங்க.

Dr. கோமதி சின்னசாமி.
My You tube- https://www.youtube.com/channel/UC8oCSEKZm49cdcWcw8k70gw/
–https://goo.gl/maps/hXpFW5WtTpE2
My Website- https://gomatthi.com/
My Insta- https://www.instagram.com/sexologist_dr_gomatthi_kovai/
முகவரி Location
Sexologist Coimbatore.
Call 9003456829 for an appointment.
Dr. கோமதி சின்னசாமி.
Address Clinic – Time 10 AM to 4 PM 22, அழகேசன் ரோடு, புது கங்கா ஹாஸ்பிடல் பஸ் ஸ்டாப், HDFC bank அருகில் , Barbequeen hotel opposite, கோவை. 641011
SEXOLOGY CENTER,
22, Alagesan Road,
New Ganga hospital bus stop,
Near HDFC bank, Barbequeen hotel opposite,
Coimbatore – 641 011.
Mr . Chinnaswamy, Call -9003456829
https://gomatthi.com/
#lovelife #menhealthy #marriedsex #marriedcouple #sexologist #sexologisttips #sexologistdoctors #bestsexologist #clinicalsexologist #doctorsofinstagram #sexeducationindia
#sexologist #sexdoctor
#fertility #sextherapy #sextherapist
#testosterone