
பெண்ணின் காம உணர்வு எங்கே ?
ஒரு ஆணுக்கு காம உணர்வோடு தன்னுடைய மனைவியாக வரக்கூடியவள் கிட்ட பேச முடியல அப்படிங்கறது வந்து ஒரு தவறா தான், நம்ம தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் தான் தப்பிப்பீங்க. அப்போ உங்களுக்கு அது ஒரு தயக்கமா, இல்ல ஒரு கூச்சமா, இல்ல உங்களுக்கு பேச தெரியாதா, இல்ல உங்களுடைய ஆண் ஹார்மோன் குறைவா இருக்கா?
எத்தனை விஷயத்தை நாம் யோசிக்கணும்?
நீங்க இதுல எல்லாம் சிறப்பா இருந்தீங்க அப்படின்னா பிரச்சனை இல்ல. கல்யாணத்துக்கு அப்புறம் இதெல்லாம் சிறப்பு இல்லாத ஒரு பத்து % கூட தப்பிச்சிக்கிறாங்க. எல்லாமே நல்லா இருந்தும் ஆணுக்கு விரைப்புத்தன்மை நல்லா இருக்குது. அவர்களுடைய உறுப்பு செக்ஸ் பண்றதுக்கு தகுதியா இருக்கு. ஆனால் அவர்களுடைய மனைவி எங்க அதிருப்தி ஆகுறாங்க அப்படின்னு கேட்டீங்கன்னா- நீண்ட நேரம் உடலுறவுக்கு அவங்க தயாராக இல்லை. அதே சமயம் ஒரு பெண்ணை காம உணர்வு உள்ள இழுத்து போட்டு, ஒரு ஆனந்தத்துக்குள்ள தூக்கி கொண்டு போற ஆண்கள் ரொம்ப குறைவா இருக்குறீங்க. ஏன்னா காம உணர்வு உங்களுக்கு இருக்குது. உங்க மனைவிக்கும் இருக்குதுன்னு நீங்க பண்றீங்களா?
மனைவிக்கு அது பெண்ணுக்கு இருக்க கூடாது அப்படின்னு நினைக்கிறவங்க தான் வெளியில் சமூகத்தில் 99 முக்கால் சதவீதம் இருக்குறாங்க. Sex fitness quality.
Dr. கோமதி சின்னசாமி.
My Youtube- https://www.youtube.com/channel/UC8oCSEKZm49cdcWcw8k70gw/
My map-https://goo.gl/maps/hXpFW5WtTpE2
My Insta- https://www.instagram.com/sexologist_dr_gomatthi_kovai/
Sexologist Coimbatore.
Call 9003456829 for an appointment.
Dr. Gomatthi Chinnaswamy.
Address Clinic – Time 10 AM to 4 PM 22, அழகேசன் ரோடு, புது கங்கா ஹாஸ்பிடல் பஸ் ஸ்டாப், HDFC bank அருகில், Barbequeen hotel opposite, கோவை. 641011
SEXOLOGY CENTER,
22, Alagesan Road,
New Ganga hospital bus stop,
Near HDFC bank, Barbequeen hotel opposite,
Coimbatore – 641 011.