வணக்கம் இயற்கை கருத்தரிப்பு மையம் கோவை. நேச்சுரல் பெர்டிலிட்டி சென்டர் கோயம்புத்தூர். விந்தணுக்களின் எண்ணிக்கை. எந்த ஒரு ஆணுக்கும் தான் வந்து திருமணமான தன்னுடைய மனைவி உடனே கர்ப்பமாவாளா? அதுக்காக இப்ப முதல்ல அதை டீல் பண்ணலாம். ஒரு விந்து டெஸ்ட் தான் ஆண் எடுக்க வேண்டிய முதல் டெஸ்ட். நீங்க அதை எப்படி புரிஞ்சிக்கிறது எப்படி பட்ட லேப்ல போய் நீங்க எடுக்கணும் அந்த லேப்ல இந்த மாதிரி டெஸ்ட் போட்டு கொடுக்கிறார்களா?
இதனை விஷயம் நீங்கள் தெரிந்திருப்பது நல்லது. நம்முடைய கிளினிக்கில் 20 வயது ஆண் பலர் தான் நல்லா இருக்குமா என்று கேட்டு விந்து டெஸ்ட் ஹார்மோன் டெஸ்ட் எல்லாமே எடுத்து தன்னுடைய பிட்னஸ் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க.
உங்க வயசு என்ன இப்போ?
20 வயசுக்கு மேல ஆயிட்டீங்களா?
பெண்கள் வயசுக்கு வந்தது மாதிரி உங்களோட முதல் விந்து வெளியேற்றம் எப்ப நடந்தது அப்படின்னு நினைவு இருக்கா?
சுய இன்பம் பண்ணலாமா வேண்டாமா அப்படின்னு பயமா இருக்கா?
செக்ஸ் படங்களை பார்க்கலாமா?
எதிர்காலத்துல நல்லா அப்பாவாக முடியும் அப்படின்னு எண்ணம் இருக்கா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் விஞ்ஞானபூர்வமா பதில் வேணும் அப்படின்னாலும்,
சிறப்பு மருத்துவர்கள் ஆக பரிசோதிக்கப்பட்டு உங்களுடைய வாலிபம் கரெக்ட்டா இருக்கு அப்படிங்கிறத தெரிஞ்சுக்கறதுக்கும் நீங்க நம்ம கிளினிக் வரலாம்.
இங்கு ஆண்களுக்கு ஆண் டாக்டரும் பெண்ணுக்கு பெண் டாக்டர் இருக்கிறோம்.
உடனே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு நீங்க வரலாம்.

https://maps.app.goo.gl/3tFkHzuKeF9jswxF9
link to Location