நான் டாக்டர் கோமதி சின்னசாமி. கோயம்புத்தூரில் இருந்து பேசுறேன். நம்ம கிளினிக் Sexology and Natural fertility கிளினிக். ஆணுக்கும் பெண்ணுக்கும் நேச்சுரல் பெர்டிலிட்டி உண்டாவதற்கான அனைத்து பிட்னஸ் லெவலையும் கொண்டு வரத்துக்கும் நம்ம லைஃப் கோச்சிங் கொடுக்கிறோம், செக்ஸ் கவுன்சிலிங் கொடுக்கிறோம். இன்றைக்கு வந்து ஒரு patient நான் பார்த்தேன். அவருடைய வயசு 33. மனைவியோட வயசு 24. திருமணம் ஆகி மூணு வருஷம் ஆயிருக்கு. திருமணமான புதிதுல அந்த பொண்ணுக்கு காலேஜ்ல படிச்சிட்டு இருந்தாங்க . ஒன்ற வருஷம் அவர்கள் ஒரு பாதுகாப்பான உடலுறவு செஞ்சிட்டு இருந்தாங்க. குழந்தை வேணும்னு அவசியம் அவர்களுக்கு அப்ப இல்ல. ஆனா செக்ஸ் நடந்துட்டு இருந்தது. இந்த ஆணுக்கு வந்து இப்போ ஒன்றரை வருஷம் கழிச்சு அவங்க ரெண்டு பேரும் ஹாஸ்பிடலுக்கு போறாங்க. குழந்தை வேணும்னு ஓவுலேஷன் ஸ்டடி பண்ணி அந்த ஓலேஷன் டைம்ல செக்ஸ் வைக்கிறாங்க. ஒன்றரை வருஷம் அப்படித்தான் பண்ணிட்டு இருக்காங்க. ஒரு வருஷம் முன்னாடி எடுத்த விந்து கவுண்ட்- அந்த ஆணுக்கு 20 மில்லியன்ஸ் sperm இருக்கு அதுல progressive motility ஜீரோ இருக்கு.
சுய இன்பம் இருக்கா? நல்லதா? ஆணுக்கும், பெண்ணுக்கும்- Premarital test for men. ஆணுக்கு திருமணத்துக்கு முன் தெரிய வேண்டிய பிட்நெஸ் விசயங்கள்
Which hole is correct for sex? Vaginismus, பெண் உறுப்பில் எந்த துவாரத்தில் sex செய்ய வேண்டும்? Premarital test.ஆண் உறுப்பின் முன் பகுதியில் உண்டாகும் கிருமி தொற்று விந்து கசிவதால் உண்டாகலாம். மோகம், காமம் கர்ப்பத்துக்கு அவசியமா? 20 to 35 வயது ஆண்களுக்கான செக்ஸ் கல்வி, திருமணத்துக்கு முன் என்ன தெரிய வேண்டும் …, பெண்ணுக்கு செக்ஸ் இன்பம் இல்லையா? Dr.Gomatthi Chinnaswamy, Coimbatore Sexologist, Call -9003456829 . சுய இன்பம் இருக்கா? நல்லதா? ஆணுக்கும், பெண்ணுக்கும்- Premarital test for men. ஆணுக்கு திருமணத்துக்கு முன் தெரிய வேண்டிய பிட்நெஸ் விசயங்கள் , Premarital test for men,நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு , sex ஆரோக்கியம்? திருமணத்துக்கு முன் டெஸ்ட் , ஆண் ,பெண் செக்ஸ் கல்வி, கர்ப்பம் விரைவில் ஆக ! Sex organ model, Vagina, sperm, testis and fertility, Know more about your reproductive system! Address Clinic – 1-Time 10 AM to 5 PM 22, அழகேசன் ரோடு, புது கங்கா ஹாஸ்பிடல் பஸ் ஸ்டாப், HDFC bank அருகில் , கோவை. 641011 https://g.page/Coimbatore-sexdoctor?share Coimbatore SEXOLOGY CENTER, 22, Alagesan Road, Ganga hospital bus stop, Near HDFC bank, Coimbatore – 641 011. Dr.Gomatthi Chinnaswamy, Call -9003456829

Dr. கோமதி சின்னசாமி.
My Youtube- https://www.youtube.com/channel/UC8oCSEKZm49cdcWcw8k70gw/
My Insta- https://www.instagram.com/sexologist_dr_gomatthi_kovai/
Sexologist Coimbatore.
Call 9003456829 for an appointment.
Dr. Gomatthi Chinnaswamy.
Address Clinic – Time 10 AM to 4 PM 22, அழகேசன் ரோடு, புது கங்கா ஹாஸ்பிடல் பஸ் ஸ்டாப், HDFC bank அருகில், Barbequeen hotel opposite, கோவை. 641011
SEXOLOGY CENTER,
22, Alagesan Road,
New Ganga hospital bus stop,
Near HDFC bank, Barbequeen hotel opposite,
Coimbatore – 641 011.