ஆண்களின் செக்ஸ் பிரச்சனைகள்

  1. ஆண் உறுப்பில் விறைப்புக் குறைவு
  2. செக்ஸ் செய்வது பற்றிய பயம்
  3. வீட்டில் தனிமை இன்மை
  4. பெண்ணை திருப்தி படுத்த வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு
  5. விந்து முந்துதல்
  6. காம உணர்வு குறைவு
  7. பெண் உறுப்பின் இறுக்கம் குறைவு, அதிகம்
  8. தவறான உடல் உறவு முறைகள்
  9. நண்பர்கள் சொல்வதை வைத்து தான் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் பிறரைப் போல் செக்ஸ்செய்ய முடியாது என்று தவறாக முடிவெடுப்பது
  10. சினிமா, டிவி, கதைகள் படித்து செக்ஸ் என்பது மிகவும் கடினமான ஒன்று, தன்னால் செய்ய முடியுமா என்பது போன்ற சந்தேகங்களை வளர்த்துக்கொள்வது. 11. STD, HIV fear

 பாலுறவு சிக்கல்கள் –

இரு பாலினரிடமும் தோன்றுவதாக இருந்தாலும், ஆண்களே இதனை வெளியில் காட்டிக் கொள்கின்றனர். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயே வைத்து சுமக்கின்றனர். சிலர் தங்களின் நம்பகமான ஒரு சிலரிடம் பேசுவதுண்டு. இன்றுள்ள குடும்ப அமைப்பு உளநோய்கள் பற்றி பிறரிடம் பேசுவதைக் கூட களங்கமாக எண்ணுகிறது. தயக்கம் காட்டுவதற்கு இது ஒரு காரணம்.

செக்ஸ் பிரச்சனைகள்

விறைப்பு குறைவு, விந்து முந்துதல், விந்து இரவில் கழிதல், சிறுத்த ஆண் உறுப்பு, யோனிக் குழாய் இறுக்கம், வலி, செக்ஸ் செய்ய பயம் போன்ற அனைத்து பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு. விந்து ஒழுகுதல், வெள்ளை படுதல், அரிப்பு, புண் , வலி, வீக்கம் போன்ற செக்ஸ் உறுப்பு சார்ந்த பிரச்சனைகளை  காலம் தாமதிக்காமல் சிகிச்சை பெற அணுகவும்.  

Penis erection quality
Grading of penis erection

Sex doctor clinic in Coimbatore for men and women. Best sex clinic in India to get an education, research, learn about the reasons for the dysfunction, and life coaching-based treatment. For newly married couples we open doors to make them understand the basic physical, emotional, and romantic participation to dive into the sexual bliss giving altered consciousness. Female health for fertility needs special mention and attention to make pregnancy easy. HIV, STD diagnosis and prevention counseling clinic. Post exposure prophylaxis counselling.

PEP. ஆண் பெண் இருவருக்கும். செக்ஸ் சம்பந்தமான நோய் தொற்றிலிருந்து உங்களைக் பாதுகாத்து கொள்வது எப்படி?

https://www.youtube.com/@sex_Doctor_Coimbatore

https://www.gomatthi.com/location-map-direction

Best sex doctor in Tamil Nadu

Author

admin@gomatthi.com

We are the sexologist in Coimbatore, started the clinic in 1986. We have time tested tools and methods to help people with sexual issues. Feel confident that you are good hands. Best sex doctor in Coimbatore .