https://youtube.com/live/BLfCFim-ZZ4?feature=share
நடிகர் நெப்போலியன் உடைய மகன் திருமணம் இப்பொழுது ஊடகங்களில் பெரிதும் காண்பிக்கப்படுகிறது. அவர் இதை ஒரு விழாவாகவே செய்திருக்கிறார். பிரம்மாண்டம் கலந்த ஒரு நிகழ்வு. நன்றாகவே அனுபவித்து நடத்தி இருக்கிறார். பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி பற்றி மக்கள் கருத்து என்ன?
பலவிதமான கருத்துக்கள் பேசப்படுகின்றன. கோபமாக எழுதும் மக்கள் உள்ளனர். கேலி செய்பவர்களும் சிலர். ஆற்றாமை இடங்களிலிருந்தும் வெளிப்படுகிறது.
நாம் அதைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்று இந்த வீடியோவில் வெளிப்படுத்தி இருக்கிறேன்.
உங்களையும் தெரிவிக்கலாம்.