
செக்ஸ் தெரபி.
இந்த வார்த்தையை கேட்ட உடனே பலர் நினைக்கிறது என்ன-அப்படின்னு கேட்டீங்கன்னா ஒரு ஹேப்பி எண்டிங் ஓட மசாஜ் மாதிரி ஒரு சிகிச்சை. இதை எதிர்பார்த்து பல ஆண்கள் நம்ம கிளினிக்கு போன் பண்றாங்க. அது அப்படி அல்ல.
அப்ப செக்ஸ் சிகிச்சை அப்படின்னா என்னங்க அப்படின்னு நீங்க கேட்கலாம்.
ஒரு ஆணுக்கு, இல்ல பெண்ணுக்கோ, ஆரோக்கியமான ஆனந்தமான செக்ஸ் வச்சுக்கறதுக்கு அவர்களுடைய உடலின் பல மண்டலங்கள் உதவனும். உதாரணமா நரம்பு மண்டலம், தசை மண்டலம், பாலுறுப்பு மண்டலம், மனம்.
ஒரு ஆணுக்கு விரைப்புத்தன்மை குறைவாய் இருக்கு அப்படின்னு வச்சுக்கோங்க. 16 வயசுல பார்த்த விரைப்புத்தன்மை இப்ப 26 வயசுல இல்ல அப்படின்னு நீங்க எத்தனை பேரு பீல் பண்றீங்க?
அப்ப இதுக்கு என்ன மருந்து?
அப்படி என்பதை மட்டும் தான் நீங்க யோசிக்கிறீங்க. ஆங்கில மருத்துவ முறையில் ஆராய்ச்சிகளின் பின்னாடி வயகரா அப்படிங்கற மருந்து, அதைப்போன்ற அதற்குப் பின் வந்த சில மருந்துகள் கடைகளில் கிடைக்கிறது. மருத்துவர்களும் இதை எழுதுறாங்க. நீங்களும் இத பிரண்ட்ஸ் சொன்னாங்க அப்படின்னு கடையில வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.
இந்த மருந்துகள் ஒரு ஆணுடைய விறைப்பு தன்மையை 100% இம்ப்ரூவ்மெண்ட் பண்ணுமான்னு கேட்டா அதற்கு பதில் உங்க கிட்டயே இருக்குமே. வயகரா போன்ற மருந்துகள் ஆணுடைய உறுப்புல ரத்த ஓட்டத்தை அதிகம் பண்ணும் வேலையை செய்து. இன்னும் சில மருந்துகள் மூளைல வேலை செய்து உங்களுடைய உணர்வுகளை மாற்றி அமைத்து இன்னும் நல்ல செக்ஸ் வச்சிக்கிறது உதவுது. ஆனா இந்த மருந்துகள் உங்களுக்கு நிரந்தரமான ஒரு மாற்றத்தை தருமா?
இந்த மருந்துகளை நீங்கள் எத்தனை வருடங்கள் எடுக்கலாம்?
இதனால பின் விளைவுகள் ஏதாவது வருமா?
இத்தனை கேள்விகளுக்கும் நீங்கள் எங்கள மாதிரியான செக்ஸ் டாக்டர் பார்த்து முறையா அவங்க கிட்ட பரிசோதனை பண்ணிட்டு பதில் பெறலாம். அவர்களுடைய மேற்பார்வையில் இந்த மருந்துகளை சாப்பிடுவது நல்லது.
நம்ம கிளினிக்கில் இந்த மாத்திரைகளை மட்டுமே முழுவதுமாக பயன்படுத்துவது இல்லை. உங்களுடைய உடலின் மண்டலங்களை ஆரோக்கியப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகளை ஆலோசனைகளை நாம் முன்னிலைப்படுத்துகிறோம்.
இது உங்களுக்கு கேட்கும்போது ரொம்ப புதுசா இருக்கா. இவ்வளவு வருஷம் நம்ம கிளினிக்கில இதை பண்றதுனால அதிகபட்சமான மக்களுக்கு, ஆண்களுக்கு நிரந்தர செக்ஸ் திறமையை கொண்டு வர முடிஞ்சிருக்கு.
இதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பும், ஆலோசனைகளை சரியான முறையில் பயன்படுத்தும் ஒரு திறமையும் தேவை.
இந்த சிகிச்சை முறைனால உங்களுடைய உடல் ஆரோக்கியம் அடையும்.
நேர்ல வந்து நீங்க பரிசோதனை செய்து கொண்டு ஆரம்பிக்கலாம்.