
இன்றைக்கு நம்ம கிளினிக்கில் ஒரு பேஷன் பார்த்தோம். அவருடைய வயது 52. திருமணமாகி 25 வருஷம் ஆச்சு. ரெண்டு குழந்தைகள் இருக்கு ஹிஸ்டரி ஆஃப் ஆல்கஹாலன்ஸ்மோர் இரண்டுமே வந்து 20 வருஷமா இருக்கு. கொலஸ்ட்ரால் இருந்து இருக்கு. நாலு வருஷம் முன்னாடி அவருக்கு ஹார்ட்ல ஸ்டண்ட் வச்சிருக்காங்க. இப்ப என்ன இருக்குன்னு கேட்டீங்கன்னா ஒரு மூணு வருஷமா. அதுக்கு முன்னாடியே ஒரு பத்து வருஷமா அவருக்கு டயபடிஸ் இருக்கு. கடந்த மூன்று வருடமாக அவருக்கு செக்ஸ்ல ரொம்ப குறைபாடா இருக்கு. 30% அப்படி நம்ம கிரேட்டிங் ல வச்சுக்கலாம். அப்படி இருக்கிறப்ப இவர் கார்டியாலஜிஸ்ட் டாக்டர்கிட்ட போயி தான் வந்து viagra மாத்திரை சாப்பிடலாமா? எனக்கு prescribe பண்ணுங்க அப்படின்னு சொல்லி இருக்காரு. அப்போ அந்த டாக்டர் அது வேண்டாம் அது உங்களுக்கு நல்லது இல்லை அப்படின்னு சொல்லி இருக்காரு. ஆனா இவரு வந்து மெடிக்கல் ஷாப்பில் போயி 25 மில்லி கிராம் வயாகரா வாங்கி சாப்பிட ஆரம்பிச்சுருக்காரு. அந்த சமயத்துல அவருக்கு ஸ்லோவா அந்த விரைப்பு தன்மை ஒரு அளவுக்கு சப்போர்ட் பண்ணி இருக்கு. அதுக்கப்புறம் கொஞ்சம் மைல்டா அதனுடைய பெர்ஃபார்மன்ஸ் குறைஞ்ச உடனே இவரா ஒரு ஐம்பது mg மாத்திரை போட ஆரம்பிச்சுருக்காரு…