விந்து முந்துதல் அர்த்தம்
இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் அப்படின்னு உங்களுக்கு தெரியுமா?
விந்து என்பது ஒரு ஆணின் உறுப்பில் இருந்து வெளிப்படும் வெண்மையான கெட்டியான திரவம். ஒரு ஆண் செக்ஸ் உணர்வில் லயித்து இருக்கும்போது அவர்களுடைய உடலில் பரவும் கிளர்ச்சியில் ஆணுறுப்பு பெரிதாகி அதிகமான உணர்வு உடலில் பரப்பும். இதனால் மூளையில் உள்ள நரம்புகள் அதிகப் படி செயல்களை செய்ய வைத்து விதைகளில் இருந்து விந்தணுக்களையும் மற்ற இரண்டு சுரப்பிகளிலிருந்து அதற்கு ஊட்டச்சத்து கொடுக்கக்கூடிய திரவத்தையும் ஒன்றாக கலக்கி ஆணுறுப்பின் துவாரம் வழியாக வெளியே பீச்சி அடிக்கச் செய்யும்.
உடலுறவின்பொழுதும், சுய இன்பத்தின் பொழுதும் இதற்கு உரிய நேரமாக சில நிமிடங்கள் கருதப்படுகின்றன. சுய இன்பத்தில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை அது இன்பமானதாகத்தான் இருக்கும். ஆனால் திருமணத்திற்கு பின் செய்யும் உறவில் இந்த நேரம் முக்கியமாக கருதப்படுகிறது. உங்களுடைய சுய இன்ப பழக்கத்தில் விந்து விரைவில் வருவதாக நீங்கள் உணர்ந்தால் ஒரு செக்ஸ் மருத்துவரை உடனே பார்க்கவும். இதற்கு மருந்துகள் அதிகம் இல்லை என்றாலும் நமது கிளினிக்கில் உங்களுடைய வாழ்க்கை முறை உடல் நலம் மனநலம் ஆகியவற்றை ஆரோகப்படுத்துவதன் மூலம் சில மாதங்களில் பிரச்சனைகளிலிருந்து முழுமையான நிரந்தரமான தீர்வு கிடைக்கிறது.
